நாட்டை உலுக்கிய பசறை விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளிவந்தன

 நாட்டை உலுக்கிய பசறை விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளிவந்தன


பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

01. ராமன் நாகரத்தினம் மீதும்பிட்டிய,

02. ஜயதுன் பேபி 24 ஆம் கட்டை லுணுகல, 

03. சுப்ரமணியம் ராஜேந்திரன் சோலன்ஸ், 

04. ஆர்.எச்.எம்.சந்தமாலி யப்பம்ம ஹொப்டன், 

05. அலிமா உம்மா வெல்லவெல லுணுகல, 

06. பொன்னழகள் டேனியல் அரிகரன் ஹாலிஎல, 

07. எம்.எ.ஏசு். சத்சரணி லுணுகல,

08. அந்தோனி நோவா அடாவத்த லுணுகல, 

09. வெள்ளையன் சுப்ரமணியம் தேஷ்போக், 

10. பாக்கியநாதன் யோகநாதன் மீதும்பிட்டி,

11. ஆர்.எம் அசோக பத்மகுமார யப்பம, 

12. பெருமாள் முரளிதரன் எல்ராடோ லுணுகலை, 

13. சொக்கன் 19 ஆம் கட்டைஹொப்டன்

இதேவேளை உயிரிழந்த அனைவருக்கும் பிசி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவியாக அரசாங்கத்தால் தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.