இலங்கையில் மீள ஆரம்பிக்கப்படும் சினமன் ஏயார் விமான சேவை.

 இலங்கையில் மீள ஆரம்பிக்கப்படும் சினமன் ஏயார் விமான சேவை.


இலங்கையின் பிரதான உள்நாட்டு விமான சேவையான சினமன் எயார் விமான சேவையை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த சேவை, கடந்த பல மாத காலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், இரத்மலானை விமான நிலையம் மற்றும் கொழும்பு நகரை கேந்திரமாக கொண்டு இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன், திருகோணமலை, மட்டக்களப்பு, தங்காலை, ஹம்பாந்தோட்டை, கொக்கல, சிகிரிய, யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களையும் கேந்திரமாகக் கொண்டு இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.