கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டொலரை இன்று இரவுக்குள் திருப்பித் தாருங்கள்.. ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தானுக்கு கெடு வைத்தது

கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டொலரை இன்று இரவுக்குள் திருப்பித் தாருங்கள்.. ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தானுக்கு கெடு வைத்தது.

கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டொலர் தொகையை இன்று

 இரவுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஐக்கிய அரபு இராச்சியம் கெடு விதித்துள்ளதால் பாகிஸ்தான் அரசாங்கத்தில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.

அதிகாரிகள் பதற்றத்துடன் ஆலோசித்து வருகின்றனர். இத்தொகை பாகிஸ்தானின் State வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அதன் முதிர்வுத் தொகை மார்ச் 12ஆம் திகதி நிறைவு பெறுகிறது.

இப்பணத்தைத் திருப்பித் தருமாறு ஐக்கிய அரபு இராச்சியம் கோரியுள்ளது.

இந்நிலையில், பட்டத்து இளவரசரை சந்தித்து கால அவகாசம் கேட்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.