தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய வகை மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்.

தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய வகை மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்.


தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய வகை மாறுபட்ட 

கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

 தன்சானியா நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பி தற்போது தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் ஒருவரே இவ்வாறு இனங்காணப்பட்டு உள்ளார்.

 இதனை ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சந்திம உறுதிப்படுத்தியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.