ரணில் உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு.

 ரணில் உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு.


ஐக்கிய தேசிய கட்சி எடுத்த தீர்மானத்தை தடுத்து நிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தன புர கோட்டை நகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்த தீர்மானத்தை தடுத்து நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட உறுப்பினர்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.