பாடசாலை சுகாதார தேவைகளை மேம்படுத்த ஐக்கிய எமிரேற்ஸ் ஒத்துழைப்பு.

 பாடசாலை சுகாதார தேவைகளை மேம்படுத்த ஐக்கிய எமிரேற்ஸ் ஒத்துழைப்பு.


இலங்கை பாடசாலைகளுக்கான சுத்தமான குடிநீர் வசதிகளையும் ஏனைய சுகாதார வசதிகளையும் வழங்க ஐக்கிய அரபு எமிரேற்ஸின் ஷெக் ஸாயித் மன்றம் முன்வந்துள்ளது.

மன்றத்தின் தலைவருடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக இந்த உதவி இலங்கைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஷெக் ஸாயித் மன்றம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் அலுவலகங்களின் ஊடாக பல்வேறு நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.