நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

 நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.


 வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்பும் பொழுது கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பக் கட்டத்திலேயே காணப்படுவதாகவும் இதனால் தனிமைப்படுத்தல் விதிகளை மாற்றப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன் சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கடந்த வாரம் பொதுமக்களை அறிவுறுத்தியிருந்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.