இன்றிரவு வானில் தென்படும் அரிய காட்சி! இலங்கையர்களும் பார்வையிட முடியும்.

இன்றிரவு வானில் தென்படும் அரிய காட்சி! இலங்கையர்களும் பார்வையிட முடியும்.

கொலம்பஸ் ஆய்வு கூடம் எனப்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை இலங்கையில் இன்றிரவு 7 மணி 8 நிமிடம் அளவில் நேரடியாக பார்க்க முடியும்.

தொலைநோக்கி கருவிகள் எவையும் இன்றி வெற்றுக்கண்களால் இலங்கையின் எந்த பகுதியில் இருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் அதனை பார்க்க முடியும்.

இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் பயணித்த வண்ணம் உள்ளது.

பூமியின் புவி ஈர்ப்பு சக்திக்கு அமைய அதன் வேகம் மாறுப்படும்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை ஒருமுறை சுற்றிவர 92 நிமிடங்கள் மாத்திரமே எடுத்துக்கொள்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.