குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.

 குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.


கொலன்னாவ – வெலேவத்துகொட பகுதியில் உள்ள திகனவெல நீர்வீழ்ச்சியில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.

17 வயது நிரம்பிய இரு சிறுவர்களும் நேற்று (மார்ச் 28) பிற்பகல் குளிக்கச் சென்ற நிலையில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர்கள் கொடகவெல பகுதியில் வசிப்பவர்கள்.

இந்த சம்பவம் குறித்து கொலன்னாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.