ஜுலை முதலாம் திகதி முதல் புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் – பிறப்பு முதல் இறப்பு வரை கணினிமயம்.

ஜுலை முதலாம் திகதி முதல் புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் – பிறப்பு முதல் இறப்பு வரை கணினிமயம்.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் பிறக்கின்ற அனைவருக்கும் புதிய தேசிய பிறப்புச்சான்றிதழை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட் பதிவு திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு நபரினதும், பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து தகவல்களையும் கணினிமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகர தெரிவிக்கின்றார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பிறப்புச்சான்றிதழ் நடைமுறையை இல்லாது செய்து, புதிய தேசிய பிறப்புச்சான்றிதழ் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகர தெரிவிக்கின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.