துபாயிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றல்.

 துபாயிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றல்.


26போலி முகவரி குறிப்பிடப்பட்டு துபாயிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட 02 பொதிகளுக்குள் கஞ்சா மற்றும் குஷ் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி துபாயில் வசிக்கும் ஒருவருக்கு பிரான்ஸிலிருந்து பொதியொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பொதியிலும் சுமார் 4,900 போதைவில்லைகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.