கொட்டகலை பாடசாலை ஒன்றில் கொவிட் கொத்தணி.

 கொட்டகலை பாடசாலை ஒன்றில் கொவிட் கொத்தணி.


 நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி செயற்குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இவ்வாறு சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

குறித்த பாடசாலையில் இதுவரையில் 10 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படமை இனங்காணப்பட்ட பின்னர் சுகாதார அதிகாரிகள் அதிபரை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.