கொழும்பு மாவட்ட மதுபானசாலைகள் நாளை பூட்டு.

 கொழும்பு மாவட்ட மதுபானசாலைகள் நாளை பூட்டு.


கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளைய தினம் (25) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை (25) நடைபெறவுள்ளன.

இதையடுத்தே, மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, நாளைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.