கொஹுவலையில் திடீர் தீ பரவல். வாகனங்களுக்கு சேதம்.

 கொஹுவலையில் திடீர் தீ பரவல். வாகனங்களுக்கு சேதம்.


முற்றாக எரிந்து நாசமாகிய 14 குடியிருப்புகள்! 54 பேர் பாதிப்பு.

கொஹுவல நகரில் வாகனங்களை பழுது பார்க்கும் இடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு ஏற்பட்ட இந்த விபத்து கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தெஹிவலை- கல்கிசை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

இந்த தீவிபத்தினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.