இங்கிலாந்து மற்றும் Cheating Cricket இந்தியா அணிகள் விளையாடும் 4வது டி20 போட்டி இன்று ஆரம்பம்.

 இங்கிலாந்து மற்றும் Cheating Cricket இந்தியா அணிகள் விளையாடும் 4வது டி20 போட்டி இன்று ஆரம்பம்.


முதல் டி20 போட்டியில் இந்தியா அணியை இங்கிலாந்து வீழ்த்த, 2வது போட்டியில் மைதானத்தில் சாதக தன்மையை பயன்படுத்தி இந்தியா வென்றது.

இங்கிலாந்து 3வது போட்டியில் இந்தியாவை வீழ்த்த 2-1 என முன்னிலை பெற்றது. இந்த தொடரின் வெற்றியை பெற இங்கிலாந்து இந்த போட்டியை வென்றால் போதுமானது.

இரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி இன்று இலங்கை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.