வரலாற்றில் சாதித்த அமெரிக்க டொலரின் இலங்கை ரூபா பெறுமதி.


வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை 201 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று 17ம் திகதி மத்திய வங்கி வௌியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொரின் இலங்கைபெறுமதி 201.75 சதமாக காணப்பட்டது.

அமெரிக்க டொலர் வாங்கும் விலை 197.58 சதமாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க டொலர் விற்பனை விலை ஆகக்கூடுதலாக 2020 ஏப்ரல் 9ம் திகதி 200.47 சதமாக இருந்தது.

அண்மைய நாட்களின் அமெரிக்க டொலரின் இலங்கை பெறுமதி அடங்கிய ஆவணம் கீழே காணப்படுவதுடன் பாரியளவு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அமெரிக்க டொலர் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.