NSB வங்கியில் QR முறை அறிமுகம்

 NSB வங்கியில் QR முறை அறிமுகம்


தேசிய சேமிப்பு வங்கியின் QR பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது.

இணையத்துடன் தொடர்புடைய ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக இணையவழி பணப்பரிமாற்றத்திற்கு மக்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

QR முறையை அறிமுகப்புடுத்துவதில் முன்னின்று செயல்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் தலைவி தீருமதி கேசலா ஜயவர்தனவுக்கு இதன் போது அமைச்சரினால் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.