Road Safety World Series தொடரின் இரு அரையிறுதி போட்டிகளின் முதல் போட்டி இன்றாகும்.

 Road Safety World Series தொடரின் இரு அரையிறுதி போட்டிகளின் முதல் போட்டி இன்றாகும்.


முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா Legends மற்றும் மேற்கிந்திய தீவு Legends அணிகள் மோதிக் கொள்கிறது.

இந்த போட்டி இன்று இந்திய இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கிறது.

அத்தோடு 2வது அரையிறுதி போட்டி இலங்கை Legends மற்றும் தென்னாபிரிக்கா Legends அணிகள் நாளை மறுநாள் 19 

ஆம் திகதி மோதுகிறது.

இந்த போட்டியும் இந்திய இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.