மூன்று மாத காலத்திற்குள் சுமார் 1600 யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு! சவேந்திர சில்வா

மூன்று மாத காலத்திற்குள் சுமார் 1600 யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு! சவேந்திர சில்வா

𝑰𝑻𝑴▪️யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறினார்.

𝑰𝑻𝑴▪️யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் இதை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

𝑰𝑻𝑴▪️பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இன்னும் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும்.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, பொது மக்களுக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குவதற்கு யாழ். மாவட்டத்தில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் செய்த சேவையை இராணுவ தளபதி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.