நேற்று புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள் பதிவு.

நேற்று புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள் பதிவு.

𝑰𝑻𝑴▪️சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் போது நேற்று

 இரண்டு கொலைகள் நடந்ததாக போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.

𝑰𝑻𝑴▪️பொல்பிதிகமவில் 51 வயதுடைய ஒருவர் கருங் கல்லால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️ஹபரதுவாவில் 30 வயது இளைஞரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.