பதுளையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு வாகன விபத்து.

பதுளையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு வாகன விபத்து.

𝑰𝑻𝑴▪️பதுளை – ஹல்தமுல்ல – களுபான பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இந்த விபத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

𝑰𝑻𝑴▪️விபத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் ஹல்தமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

𝑰𝑻𝑴▪️களுபான பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

𝑰𝑻𝑴▪️இந்த விபத்தில் பதுளை பகுதியைச் சேர்ந்த ஆண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.