ஐபிஎல் 2021 சீசனின் 5வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் விளையாடும் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பம்.

ஐபிஎல் 2021 சீசனின் 5வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் விளையாடும் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பம்.


இந்த போட்டி இந்திய இலங்கை நேரப்படி இரவு 07.30 மணிக்கு மும்பையில் துவங்குகிறது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றி, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவிக் கொண்ட நிலையில் இன்று மோதிக்கொள்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.