நடிகர் விவேக் காலமானார்.

நடிகர் விவேக் காலமானார்.

𝑰𝑻𝑴▪️திடிர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இன்று அதிகாலை 4.45 அளவில் அவர் காலமானதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

𝑰𝑻𝑴▪️தனது வீட்டில் இருந்த வேளையில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு நேற்று ஏற்பட்டது.

𝑰𝑻𝑴▪️இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விவேக், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

நடிகர் விவேக் தனது 59வது வயதில் உயிரிழந்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️விவேக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️நடிகர் விவேக் சுமார் 200ற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️2020ம் ஆண்டு தாராள பிரபு திரைப்படத்திலேயே அவர் இறுதியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️1961ம் ஆண்டு பிறந்த விவேக், மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் ஊடாக 1987ம் ஆண்டு திரையுலகத்தில் கால்தடம் பதித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.