ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் புதிய சாதனை.

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் புதிய சாதனை.


𝑰𝑻𝑴▪️ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 50ரன்களை 50 முறை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஐதராபாத் அணி தலைவர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். மேலும் 200 சிக்சர் அடித்த சாதனையையும் அவர் நிகழ்த்தி உள்ளார்.

𝑰𝑻𝑴▪️அதன்படி ,டி-20 கிரிக்கெட் போட்டியில் 10ஆயிரம் ரன்கள் கடந்த 4வது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. கிறிஸ் கெயில், Kieron Pollard மற்றும் Shoaib Malik ஆகியோர் டி-20 போட்டியில் 10ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் ஆவர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.