இலங்கை வங்கியின் 23 கிளைகள் அதிரடியாக மூடப்பட்டனவா?

 இலங்கை வங்கியின் 23 கிளைகள் அதிரடியாக மூடப்பட்டனவா?


𝑰𝑻𝑴▪️இலங்கை வங்கியின் 23 கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️இதன்படி ,மேல் மாகாணத்தின் ஹொரணை , இரத்மலானை , இங்கிரிய ,குருகொட, கொத்தட்டுவ , வெலிவேரிய கிளைகளும்,

𝑰𝑻𝑴▪️அதற்கமைய மத்திய மாகாணத்தில் திகன , கண்டி பெரியாஸ்பத்திரி கிளைகளும்,வடமத்திய மாகாணத்தின் ரம்பேவ கிளை ,சபரகமுவ மாகாண கித்துல்கல கிளையும் ,

𝑰𝑻𝑴▪️வடமேல் மாகாணத்தின் வாரியப்பொல ,நிக்கவரெட்டிய கிளைகளும், தென்மாகாணத்தின் காலி முதற்தர ,இமதுவ , யக்கலமுல்ல,பேலியத்தை.ஹம்பாந்தோட்டை ,மித்தெனிய கிளைகளும்

𝑰𝑻𝑴▪️ஊவா மாகாணத்தின் புத்தல ,எத்திலிவெவ ,அப்புத்தளை ,மொனராகலை ,பதுளை பிரதேச கடன் வழங்கல் நிலையம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டன.

𝑰𝑻𝑴▪️மேலும் ,கொரோனா நிலைமையால் எதிர்காலத்தில் வங்கிகள் இயங்கும் நேரங்களில் மாற்றங்களை செய்யவேண்டியேற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.