இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்காக மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ்.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்காக மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ்.

நேற்று கொழும்பை வந்த பங்களாதேஷ் அணி இரு டெஸ்ட் போட்டியை கண்டி பல்லேகல மைதானத்தில் விளையாட உள்ளது.

இதன் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி, இரண்டாம் டெஸ்ட் போட்டி 29 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னரான பயிற்சி போட்டி எதிர்வரும் 17 திகதி 2 நாள் போட்டியாக ஆரம்பிப்பது குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.