இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பிரவேசம்.

 இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பிரவேசம்.𝑰𝑻𝑴▪️இந்தியாவில் பரவி வரும் உரு திரிபடைந்த B1.617 என்ற கொவிட் தொற்றுறுதியான நபரொருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️குறித்த நபர் கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட பிஸிஆர் பரிசோதனையின் போது இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️இந்த வைரஸ் முதற்தடவையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.