தேங்காய் எண்ணெய் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

 தேங்காய் எண்ணெய் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.𝑰𝑻𝑴▪️இறக்குமதி செய்யப்படும் சமையலுக்கான தேங்காய் எண்ணெய் உடன் வேறு எந்த எண்ணெயையும் கலப்பதை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️அதன்படி, இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மறறும் விற்பனையாளர்கள் சமையலுக்கான தேங்காய் எண்ணெயில் வேறு எந்த எண்ணெயையும் கலக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.