உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்.

 உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்.


𝑰𝑻𝑴▪️யாழ்ப்பாணம் மற்றும் வத்தளையின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன,

𝑰𝑻𝑴▪️இதனடிப்படையில் வத்தளை ,கெரவலப்பிட்டிய, ஹேகித்த, பள்ளியவத்த தெற்கு, கெரநகபொகுன, கலுடுபிட மற்றும் மட்டுகம்மல ஆகிய கிராமசேகவர் பிரிவுகள் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்ப்பட்டுள்ளன,

𝑰𝑻𝑴▪️மேலும் யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் வடக்கு மற்றும் மத்திய கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்,

𝑰𝑻𝑴▪️அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் நாகொடை தெற்கு பகுதியின் விஜித மாவத்தை, மஹா வஸ்கொட வடக்கு மற்றும் யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. 

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.