வைத்தியசாலைகளில் இடமில்லை: நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில்.

 வைத்தியசாலைகளில் இடமில்லை: நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில்.𝑰𝑻𝑴▪️நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை வசதியின்றி வீடுகளில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

𝑰𝑻𝑴▪️நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்கள் மற்றும் மத்தியநிலையங்களில் காணப்படும் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக 4 ஆயிரத்து 752 பேர் இவ்வாறு வீடுகளில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

𝑰𝑻𝑴▪️இதேவேளை நாட்டின் மாவட்டங்களுக்கிடையில் உள்ள வைத்தியசாலைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

𝑰𝑻𝑴▪️இதனிடையே கொரோனா தொற்றாளர்களுக்க சிகிச்சை வழங்குவதற்கு எதிர்வரும் 3 அல்லது 4 நாட்களுக்குள் ஐயாயிரம் படுக்கைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

❁ ════ ❃• 𝑰𝑻𝑴 •❃ ════ ❁

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.