தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை 2021 ஜூன் 11 ஆம் தேதி பொலன்னறுவையில் திறக்கப்பட உள்ளது.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை 2021 ஜூன் 11 ஆம் தேதி பொலன்னறுவையில் திறக்கப்பட உள்ளது.


பர்ஹானா பதுறுதீன்


சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார்.


இதில் 200 டயாலிசிஸ் வசதிகள் மற்றும் விஷேட தொழில்நுட்பங்களுடனான 5 ஆபரேஷன் தியேட்டர்கள, அவசர சத்திரசிகிச்சைப் பிரிவுகள் 2 உட்பட மற்றும் பல துணை பிரிவுகளும் sub specialities உள்ளன.


2015 ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்று முதலாவது சீன பயனத்தை  மேற்கொண்ட சமயம் சீன ஜனாதிபதியினால் (ஜனாதிபதி) மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமணை இதுவாகும். இதன் நிர்மாணப் பணிகள் யாவும் முடிவடைந்துள்ளமை குறிப்படத்தக்கது. 


♦இதுபற்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவின் பிரதி இங்கு கீழே பதிவிட்டுள்ளேன்..


2015 වර්ෂයේදි ජනාධිපතිවරයා ලෙස පළමු චීන නිල සංචාරයට එක්වු  අවස්ථාවේදි චීන ජනාධිපතිතුමන් විසින් මා හට ත්‍යාගයක් ලෙස ලබාදුන් දකුණු අසියාවේ විශාලතම වෘක්කවේද විශේෂිත රෝහලේ සියලු වැඩ කටයුතු අවසන් කර 2021 ජුනි 11 දා ජනතා අයිතියට පත් කිරිමට නියමිතව ඇත.


අධි තාක්ෂණයෙන් යුත් ශල්‍යාගාර 5කින් සහ දැඩි සත්කාර ඒකක දෙකකින්  සමන්විත මෙම රෝහල ශ්‍රී ලංකාවට පරිත්‍යාග කල  චීන ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජයටත් ,ඉදිකිරිම් කල සියලු දෙනාටත් මාගේ ගෞරවය සහ ස්තුතිය පුද කරමි...!

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.