கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் போலி டொக்டர்.*

 INTERNATIONAL தமிழ் MEDIA

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் போலி டொக்டர்.ஜூன் - 03, வியாழன் - 2021


𝑰𝑻𝑴▪️கொரோனா நோயாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்கும் வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரையும், அவரது உதவியாளர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


𝑰𝑻𝑴▪️கெஸ்பேவ பகுதியில் வைத்து, இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

𝑰𝑻𝑴▪️வைத்தியர் என அடையாளம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேன் ஒன்றில் வருகைத் தந்து, கொவிட் நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை வழங்கும் வகையில் இவர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.


𝑰𝑻𝑴▪️வீட்டிற்கு வருகைத் தந்து சிகிச்சைகளை வழங்குவதற்காக 11,000 ரூபா முதல் 13,000 ரூபா வரை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


❁ ════ ❃•  *ITM*  •❃ ════ ❁


*WHATSAPP GROUPS*

👇👇👇👇

https://chat.whatsapp.com/BjjOmwC5Tk8A6RJkxHgWGm


*FB LIKE PAGE*

👇👇👇

Https://www.facebook.com/110325207412634?referrer=whatsapp


*WEBSITE*

👇👇👇

http://www.InternationalTamilMedia.com


*ADMIN : ARSHAD THAHIR*


*HOTLINE* :

👇👇👇

Http://wa.me/+94777735656

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.