முதல் தடவையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்

 


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பதவிக்கு, முதல் தடவையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன், பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான இமேஷா முத்துமால , இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.