“மதுபானம்” ஒருவருக்கு எத்தனை லீற்றர் கொள்வனவு செய்ய முடியும்.?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 “மதுபானம்” ஒருவருக்கு எத்தனை லீற்றர் கொள்வனவு செய்ய முடியும்.?


இணைய வழியாக மதுபானங்களை இன்று முதல் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் M.J.குணசிறி தெரிவிக்கின்றார். அதன்படி ,இந்த திட்டத்திற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில், கொவிட்−19 தடுப்புக்கான செயலணி இன்று அனுமதி வழங்கும் என அவர் கூறியுள்ளார். 

இணையவழியாக மதுபானங்களை விநியோகிக்க மற்றும் கொள்வனவு செய்ய 10திற்கும் அதிகமான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மேலும் ,வெளிநாட்டு மதுபானம் 12 லீற்றர், பியர் 12 லீற்றர் மற்றும் உள்நாட்டு உற்பத்தியிலான மதுபானம் 5 லீற்றர் மாத்திரமே அதிகளவில் நபரொருவரினால் ஒரு தடவையில் கொள்வனவு செய்ய முடியும் என அவர் கூறுகின்றார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.