தடுப்பூசி பெற்றாள் கோழி இலவசம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


தடுப்பூசி பெற்றாள் கோழி இலவசம்

இந்தோனேசியாவின் கிராமப்புறங்களில் வாழும் வயதானவர்களை கொவிட் தடுப்பூசியை ஊக்குவிக்கும் முகமாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மேற்கு ஜாவாவின் சியான்ஜூர் ரீஜென்சியில் இந்த திட்டம் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு வழங்கப்படுகின்றது. 

தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.