சிட்னியில் சிகையலங்கார நிலையத்தில் பணிபுரிந்தவருக்கு கொரோனா-900 பேர் பாதிக்கப்படும் ஆபத்து என எச்சரிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 சிட்னியில் சிகையலங்கார நிலையத்தில் பணிபுரிந்தவருக்கு கொரோனா-900 பேர் பாதிக்கப்படும் ஆபத்து என எச்சரிக்கை 

சிட்னியில் செல்வந்தர்களுக்கும் பிரபலங்களிற்கும் சேவைவழங்கும் சிகையலங்கார நிலையத்தில் பணிபுரியும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்கள் உட்பட 900 பேர்; கொரோனாவால் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர் . 

சிட்னியின் கிழக்கு புறநகரில் உள்ள Joh Bailey hair salon in Double Bay சிகையலங்கார நிலையம் அதிகாரிகள் எங்கிருந்து பரவியது என கண்டுபிடிக்க தடுமாறிய கொரோனா தொற்றிற்கு காரணமாகயிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. 

அங்கு பணிபுரிந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் அவரிடமிருந்து மூவருக்கு கொரோனா பரவியது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் இந்த பரவல் குறித்த விபரங்களை கண்டுபிடித்துள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி கெரி சான்ட் தெரிவித்துள்ளார். 

ஜூன் 15 ம் 16ம் திகதிகளில் பாதிக்கப்பட்ட நோயாளியே ஆகி பகுதிகளில் Joh Bailey hairdressing in Double Bay, Fresh Nails salon in Westfield Bondi Junction and the Life Cafe, Bondi, கொரோனா பரவலிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். சிகையலங்கார நிலையத்தின் சுமார் ஆயிரம் பேர் கொரோனா ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.