கண்டி முருதலாவ கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கண்டி முருதலாவ கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி. 


கொரோனா தொற்றுப்பரவலால், தாய், தந்தை, மகன் மூவரும் மரணித்த சம்பவம் ஒன்று பேராதனை முருத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 பேராதனை பொது சுகதார அதிகாரி இது பற்றித் தெரிவிக்கையில், பேராதனை முருத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகளான சிரிபால ராஜபக்ச (72) என்பவர் கடந்த 3ம் திகதியும், சீலா ராஜபக்ச (70) என்பவர் 14ம் திகதியும், அவர்களது புதல்வன் தம்மிக்க ராஜபக்ச (38) கடந்த 23ம் திகதியும் மரணித்துள்ளனர். 

இவர்கள் மூவரும் கொவிட்-19 தொற்று காரணமாகவே மரணித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். 

இதில் தம்மிக்க ராஜபக்ச என்பவரது சடலம் கண்டி மஹய்யாவயில் உள்ள பொது மயானத்தில் கடந்த 24ம் திகதி தகனம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. குறித்த இச்சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.