ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற கர்ப்பிணி வீராங்கனை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற கர்ப்பிணி வீராங்கனை.


அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்றில் கர்ப்பிணியாக இருக்கும் அந்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை லிண்ட்சே ஃப்ளாச் (Lindsay flach) பங்கேற்றார். 

இதன்படி ,ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 18 வார கால கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லின்சே, பங்கேற்றார். தகுதி சுற்றில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஷாட்புட், ஜாவ்லின் உள்ளிட்ட 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் பங்கேற்ற அவர், 18 பேரில் 15-ஆவது இடத்தை பிடித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.