தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள். 

இன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது. 
அதற்கமைய, 

👉நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட டன்சினன் மத்திய பிரிவும் 

👉திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசமும் தனிமைப்டுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.