இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் துறவிகள் உட்பட 31 பேர் அதிரடியாக கைது...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் துறவிகள் உட்பட 31 பேர் அதிரடியாக கைது... 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இரு துறவிகள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

 இதன்படி ,பத்தரமுல்லை – பொல்துவ சுற்றுவட்டம் அருகே தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய இந்த சம்பவம் குறித்து வெலிகட மற்றும் தலங்கம பொலிஸார் கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் ,ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே மேற்கண்ட குழு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.