#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் அனுராதா ஸ்ரீராம்

#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் அனுராதா ஸ்ரீராம் 


09 Jul 1970 (Age 51) இந்திய கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகியாவார். இவர் இதுவரை 5000 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது தொலைகட்சிகளிலும் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்று பணியாற்றி வருகிறார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.