இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன்னி கிருஷ்ணன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன்னி கிருஷ்ணன். 


09 Jul 1966 (Age 55) இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். கர்நாடக இசைப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்.

 உன்னிகிருஷ்ணன் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். 1994-ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர் தற்போது வரை பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

 தற்போது விஜய் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பாகும் இசை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றுகிறார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.