மேல்மாகாணத்தில் இன்று முதல் 103 தொடருந்துகள் சேவையில்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மேல்மாகாணத்தில் இன்று முதல் 103 தொடருந்துகள் சேவையில். 


இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. 

தொடருந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.