சீனாவில் தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சீனாவில் தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு. 


சீனாவில் Hubei மாகாணத்தில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்படி ,மத்திய சீனா மாகாணமான Hubei-யில் விடிய விடிய பெய்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டது. 

தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது. 

மேலும் ,அதேபோல் Henan மாகாணத்தில் கனமழை கொட்டியதால் தார்ச் சாலைகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் பொலிஸார் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.