கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி - ஆசிரியர் சங்கங்கள்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி - ஆசிரியர் சங்கங்கள்
கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி - ஆசிரியர் சங்கங்கள்
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ,இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.