500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். 

பழம்பெரும் நடிகைகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

75 வயதாகும் அவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார். அன்னாருக்கு ஸ்டார் லங்கா மீடியா நிறுவனத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.