முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி


 இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நேற்று நடைப்பெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை பெற்றுக் கொண்டது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஒவர் நிறைவில் 126 ரன்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இப்போட்டியை 38ரன்களால் இந்திய அணி வெற்றி கொண்டது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.