மருந்துகளை வழங்குமாறு மன்றாடும் கொவிட் நோயாளிகள்- அவுஸ்திரேலிய மருத்துவ தாதியின் அனுபவம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மருந்துகளை வழங்குமாறு மன்றாடும் கொவிட் நோயாளிகள்- அவுஸ்திரேலிய மருத்துவ தாதியின் அனுபவம்

கொவிட் நோயாளிகள் மருந்துகளை வழங்குமாறு மன்றாடுகின்றனர் என்ற மனதை வருத்தும் தகவலை மெல்பேர்ன் மருத்துவ தாதியொருவர் தெரிவித்துள்ளார். 

விக்டோரியா நோயாளிகள் மருந்துகளை வழங்குமாறு மன்றாடுவதை தீவிர கிசிச்சை பிரிவின் சிரேஸ்ட தாதியொருவர் விபரித்துள்ளார். 

நல்ல உடல்நிலை ஆரோக்கியத்துடன் காணப்பட்டவர்களின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் உடல்நிலை மோசமடைவதை ரோயல் மெல்பேர்ன் மருத்துவமனையின் தாதி மிச்செலே ஸ்பென்ஸ் உணர்வுபூர்வமாக விபரித்துள்ளார்.

 நாங்கள் செயற்கை சுவாசங்கள் போன்றவற்றை வழங்குவதற்கு முன்னர் அவர்கள் மருந்துகளிற்காக மன்றாடும் துயரத்தை கடந்த சில வாரங்களாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 இது முற்றிலும் உண்மை நான் இதனை எனது கண்ணால் பார்த்துள்ளேன் அவர்கள் மருந்துகளை வழங்குமா மன்றாடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 

அவர்கள் மிகவும் இளையவயதினர் அவர்களிற்கு செயற்கை சுவாசம் போன்ற உயிர்காக்கும் சிகிச்சைகளை வழங்கவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளர்ர். 

தீவிர கிசிச்சை பிரிவில் அவர்கள் மரணிப்பதை நான் பார்த்திருக்கின்றேன்,இது நிகழக்கூடாது, அவர்கள் உயிரிழக்கும்போது குடும்பத்தவர்கள் அருகிலிருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நல்ல உடல்நிலையுடன் காணப்பட்டவர்கள் மருத்துவனைகளில் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதை நான் பார்த்துள்ளேன் 35 வயது வர்த்தகர் அவர்களில் ஒருவர் என மருத்துவ தாதி குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.