அவுஸ்திரேலியா செல்லும் இலங்கைஅணி

 அவுஸ்திரேலியா செல்லும் இலங்கைஅணி.



 இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.