வெளிநாட்டு கையிருப்பில் பாரிய வீழ்ச்சி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வெளிநாட்டு கையிருப்பில் பாரிய வீழ்ச்சி.

2021 டிசம்பரில் 3.31 பில்லியன் டொலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு 2022 ஜனவரியில் 24 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.3 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

 மேலும் இதேவேளை, 2021 டிசம்பரில் 175 மில்லியன் டொலராக காணப்பட்ட தங்கத்தின் கையிருப்பு 2022 ஜனவரியில் 92 மில்லியன் டொலராக வீழ்ச்சியடையந்துள்ளதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈

 👉எமது #Whatsapp குழுவில் இணைய

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/t91HXgQ
https://ift.tt/qcewlba

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.